Sattena Nanaindhadhu
One of the movie characters I have come to like very much is that of Thiruchelvan from the movie Kannathil Muthamittaal. Mani Ratnam has excellently characterized the key character in the movie — using a combination of forward thinking, love for Tamil and literature, atypical ways of approaching the society and lastly, a very Bharathi-an style of approaching romance.
I reproduce this song written by Vairamuthu, capturing both the spontaneity and depth of the situation where Thiruchelvan proposes to Indira.
சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம் துன்பம் எத்தனை பேரின்பம்
உடலுக்குள் மல்லிகை தூறல் என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு என் உயிரை மட்டும் விட்டுவிடு
எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துக்கிடந்தேன் — அது
வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்தபோது எந்தன் சல்லி வேர்கள் அருந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு
இன்று ரெண்டு ஜன்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளை இடு
என் உயிரை மட்டும் விட்டு விடு